george floyds

img

ஜார்ஜ் பிளாய்ட் கொலை: போராடும் அனைவருடனும் நான் நிற்கிறேன் - நியூசிலாந்து பிரதமர்

அமெரிக்காவில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்க்காக போராடும் அனைவருடனும் நான் நிற்கிறேன் என்று நியூஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.